www.garudabazaar.com

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பொருளாதார ரீதியாக திரைத்துறை பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மாற்று வழியாக பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

Nayanthara and RJ Balaji's Mookuthi Amman will release in theatres | ஆர்ஜே பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் குறித்த முக்கிய தகவல்

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான நடிகர் சூர்யாவின சூரரைப் போற்று படம் நேரடியாக அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்களும் ஓடிடியாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara and RJ Balaji's Mookuthi Amman will release in theatres | ஆர்ஜே பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் குறித்த முக்கிய தகவல்

இதன் ஒரு பகுதியாக நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என்றும் படம் தியேட்டரில் தான் முதலில் வெளியாகும் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Nayanthara and RJ Balaji's Mookuthi Amman will release in theatres | ஆர்ஜே பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் குறித்த முக்கிய தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara and RJ Balaji's Mookuthi Amman will release in theatres | ஆர்ஜே பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் குறித்த முக்கிய தகவல்

People looking for online information on Nayanthara, RJ Balaji will find this news story useful.