அதிர வைக்கும் songs & BGM வேற லெவல்! இமைக்கா நொடிகள் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதை சாதித்துக் காட்டியவர் நடிகை நயன்தாரா.  தொடர் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பாலும், கதை தேர்வுகளாலும் அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

original sound track video of nayanthara imaikka nodigal release

நயன்தாரா தனது திரைவாழ்க்கையில் பலவகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படம் ‘இமைக்கா நோடிகள்’. இப்படத்தில் அவர் ஒரு சிபிஐ அதிகாரியின் கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்தார்.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இசை மிகப் பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது.  ஹிப்ஹாப் தமிழா இசைத்துள்ள இந்தப் படத்தின் பி.ஜி.எம். மற்றும் பாடல்கள் வேற லெவர் என்று ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது அனைத்து ரசிகர்களுக்கும் ஆச்சரியப்படும்விதமாக, இப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது,  இதில் திரைப்படத்தின்  10 பிஜிஎம்களும் இடம்பெற்றுள்ளன. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிறந்த பாடல்களைக் கேட்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது . திரை ரசிகர்கள் மற்று ஆர்வலகர்களிடையே பாசிட்டிவான வரவேற்பைப் பெற்றது.

நயன்தாரா தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நடிக்கிறார்.

'இமைக்கா நோடிகள்’ படத்தி ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வீடியோவை இங்கே பாருங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

original sound track video of nayanthara imaikka nodigal release

People looking for online information on Imaikkaa Nodigal, Nayanthara, Vijay Sethupathi will find this news story useful.