www.garudabazaar.com

சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்தில் இணையும் இளம் நடிகர் - வெளியான ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்பார்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிவா இயக்குகிறார். டி. இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Popular young actor Joins Rajinikanth, Nayanthara's Annaatthe | ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இணையும் பிரபல நடிகர்

இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'நான் சிகப்பு மனிதன்', 'பண்டிகை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அர்ஜய் 'அண்ணாத்த' படத்தில் நடிக்கிறாராம். இதுகுறித்து சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் அறிவித்துள்ளார்.

Popular young actor Joins Rajinikanth, Nayanthara's Annaatthe | ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இணையும் பிரபல நடிகர்

People looking for online information on Annaatthe, Arjai, Keerthy Suresh, Nayanthara, Rajinikanth will find this news story useful.