''சேரன் கையும் களவுமாக மாட்னதுக்கு அப்புறம்...'' - மீரா மிதுன் பிரத்யேக பேட்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 30, 2019 12:21 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு வந்த மீரா மிதுன் கடந்தத வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸில் சேரன் உடன் எழுந்த பிரச்சனை குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அந்த பிரச்சனையின் போது சேரன் என்னை பார்த்து, 'அந்த பொண்ணு எது சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குது நிறைய தப்பு பண்ணுது' என்று சொன்னார். அத கேட்டதும் எனக்கு செம கோவம் வந்துடுச்சு.
மேலும் நான் அவர் மேல நான் குற்றச்சாட்டு சொன்னதும், அவர் அந்த சிச்சுவேஷனை மாத்தி வேற மாதிரி Potrait பண்ணி சீன் கிரியேட் பண்ணுனாரு என்று தோன்றியது என்றார். அவர் என்னை கோபப்பட்டு தள்ளுனாரு. ஆனா கையும் களவுமாட்டுனதுக்கு அப்புறம், அந்த சிச்சுவேஷன வேற மாதிரி யூஸ் பண்ணிட்டாரு. கவின் கூட, அவர் கண்ணுல தண்ணி கூட வரலனு சொல்லிருப்பாரு. என்றார்.
''சேரன் கையும் களவுமாக மாட்னதுக்கு அப்புறம்...'' - மீரா மிதுன் பிரத்யேக பேட்டி வீடியோ