www.garudabazaar.com

நண்பர்கள் தினத்தில், தன் நண்பர்களுடன்.., மாஸ்டர் விஜய் செய்த ஸ்பெஷல் விஷயம். - ஒரே ஜாலிதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நண்பர்கள் தினத்தில் தனது நண்பர்களுடன் விஜய் நேரம் செலவழித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

நண்பர்கள் தினத்தில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் | Master actor vijay's latest image in video call with friends goes viral

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தினத்தில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் | Master actor vijay's latest image in video call with friends goes viral

இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் பலரும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினர். இதை தொடர்ந்து ட்விட்டரில் வெளியான ஒரு புகைப்படம் ரசிகர்களை வைரல் அடித்தது. அது நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் ஜாலி அரட்டை அடித்ததுதான். இந்த போட்டோவை பகிர்ந்துள்ள அவரது நண்பர்கள் சஞ்சீவ், ஶ்ரீநாத் உள்ளிட்டோர் மிகுந்து உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளனர். மேலும் ரசிகர்களும் தளபதி மிகுந்த சந்தோஷத்துடன் வீடியோ காலில் காணப்படுபவதை வெகுவாக ரசித்துள்ளனர். இதையடுத்து விஜய்யின் நண்ண்பர்கள் தின வீடியோ கால் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

 

நண்பர்கள் தினத்தில், தன் நண்பர்களுடன்.., மாஸ்டர் விஜய் செய்த ஸ்பெஷல் விஷயம். - ஒரே ஜாலிதான்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நண்பர்கள் தினத்தில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் | Master actor vijay's latest image in video call with friends goes viral

People looking for online information on Friendship day, Master, Video Call, Vijay, Vijay Friends will find this news story useful.