'என்ன மட்டும் தப்பா நினச்சுடாதடா' - கவினிடம் கண்ணீருடன் கெஞ்சும் சாண்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 20, 2019 04:01 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன் கூட சாண்டி மற்றும் கவினின் நட்பை பாராட்டினார். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் Ticket to Finale டாஸ்க் பற்றி அறிவித்தார்.

அதுவரை வீ ஆர் தி பாய்ஸ் என்று கைகோர்த்து நட்பு பாராட்டி வந்த ஐந்து பேரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக இணை பிரியாமல் இருந்து வந்த கவினும் சாண்டியிடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில், கவினும் சாண்டியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது சாண்டி கவினிடம், ''எனக்கு கண்ணீர் வந்துட்டே இருக்கிறது. உன்ன என்னால அப்படி பார்க்க முடியாதுடா. நான் ஒன்னே ஒன்னு சொல்றேன். என்ன மட்டும் தப்பா நெனச்சுடாதடா'' என்று பேசுகிறார்.
'என்ன மட்டும் தப்பா நினச்சுடாதடா' - கவினிடம் கண்ணீருடன் கெஞ்சும் சாண்டி வீடியோ
Tags : Kavin, Losliya, Bigg Boss 3, Sandy