Bigg Boss 3: தம்பி கவுத்துட்டான் - உருகுலைந்த கவினின் முயற்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 18, 2019 03:56 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டாஸ்க்குகளில் சிறந்து விளங்குபவர்கள் Ticket to Finale பெற்று நேரடியாக ஃபைனலுக்கு செல்லலாம் என்று பிக்பாஸ் அறிவித்தது. அதனால் போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதுவரை போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத கவின் கூட நேற்று டாஸ்க் ஒன்றில் கடுமையாக முயற்சி செய்தார். அதற்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை மனதார பாராட்டினர்.
சேரன் கூட இப்ப சூப்பர விளையாடுற தம்பி என்று மனதார பாராட்டினார். இந்நிலையில் ஒளிபரப்பான மூன்றாவது புரோமோவில், வின்னர் என்று தன் முகம் பதித்த பாக்ஸ்களை இணைத்து அதனை மற்றவர்கள் குலைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பது டாஸ்க்.
BIGG BOSS 3: தம்பி கவுத்துட்டான் - உருகுலைந்த கவினின் முயற்சி வீடியோ
Tags : Kavin, Losliya, Sherin, Bigg Boss 3