''அந்த குழந்தையே நான்தான்'' - பிக்பாஸ் நடிகரின் போட்டோவுக்கு செம ரெஸ்பான்ஸ்ப்பா.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகர் பதிவிட்ட போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பிக்பாஸ் நடிகர் பகிர்ந்த வைரல் போட்டோ | biggboss fame actor ganesh venkatraman sharesh his childhood pic

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிறுவயதில் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''அந்த குழந்தையே நான் தான்'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து கணேஷ் வெங்கட்ராமன் பதிவு ரசிகர்களை கவர்ந்திருப்பதோடு, லைக்ஸை குவித்து வருகிறது. 

 

பிக்பாஸ் நடிகர் பகிர்ந்த வைரல் போட்டோ | biggboss fame actor ganesh venkatraman sharesh his childhood pic

People looking for online information on BIGGBOSS TAMIL, Ganesh Venkatraman will find this news story useful.