பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா சம்பத்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு. என்ன தெரியுமா.?
முகப்பு > சினிமா செய்திகள்செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது தெளிவான தமிழ் உச்சரிப்பும் செய்தி வாசிப்பும் அவருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுத்தது. இவர் தற்போது பிக்பாஸ் சீசன்-4 போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அனிதா சம்பத்தின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது. 7 வருடமாக செய்தி வாசிப்பாளராக இருந்த அவர், இப்போது அதைவிட்டு பிரிந்து பிக்பாஸ் போட்டிக்குள் செல்வதையும், எதற்காக இந்த வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் என்பதையும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் இருக்கும் இந்த நேரத்தில், அவரது கணவர் தற்போது அனிதா சம்பத்தின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்து கொள்கிறாராம். அவர் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Anitha Sampath Cries In Front Of Housemates In Biggbossபிக்பாஸில் அழுத அனிதா சம்பத்
- Promo 2 Of Day 2 In Bigg Boss Tamil 4 Dated Oct 6 Ft Anitha Sampath, Shivani, Nisha
- Bigg Boss Tamil 4: Anchor Anitha Sampath Entered House
- Actress Anitha Sampath Shares Surprising Past Of Husband நடிகை அனிதா சம்பத் சொன்ன சப்ரைஸ்
- Anchor Anitha Sampath Lashes Out At A Follower’s Question
- Anchor Anitha Sampath Childhood Phoot Go Viral அனிதா சம்பத் குழந்தை பருவ புகைப்படம்
- மறக்கமுடியாத சம்பவத்தை பற்றி சொன்ன அனிதா சம்பத் | News Anchor Anitha Sampath Shares A Memory Of Her Father
- அனிதா சம்பத்தின் ஸ்கூல் மெமரீஸ் | News Anchor Anitha Sampath Shares Her School Memories
- Newsreader Anitha Sampath Announces 10-day Break From TV Due To Coronavirus Outbreak
- Newsreader Anitha Sampath Announces 10-day Break From TV Due To Coronavirus
- அனிதா சம்பத்தின் கணவர் உருக்கமான வேண்டுகோள் | News Anchor Anitha Sampath's Husband Request Over Coronavirus Issue
- திரௌபதி குறித்து அனிதா சம்பத் சொல்வது இதுதான் | Tv Anchor Anitha Sampath Over Fake Id's Praise For Mohan.g's Draupathi
தொடர்புடைய இணைப்புகள்
- Anitha Sampath | And Lo! Bigg Boss Tamil Season 4 - List Of Contestants! - Slideshow
- "அத செய்யலன்னா புருஷன் ஓடிப்போயிடுவாரா? வளருங்க தம்பி" - Anitha Sampath-ன் கலாச்சார Punch
- "குழந்தை பொறந்து கல்யாணமாகி தான் Propose பண்வேன்" - Anitha - Prabha's Ultimate Fun Interview!
- இப்படி தெரியுற மாதிரி Saree கட்டுவியா? - Anitha Sampath Plays Kiss Me😘 Hug Me🤗 Slap Me👋 | KHS