www.garudabazaar.com

'பிக்பாஸ்' சாண்டி ஹீரோவாக நடிக்கும் படம்!.. வெளியான வேற லெவல் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைத்துறையில் சமீப காலங்களில் கவனிக்கத்தக்க நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவருடைய நடன திறமையும் யதார்த்தமான பேச்சும் இவருக்கு பெரும் ரசிகர்களை உருவாக்கியது.

'Big Boss' Sandy starrer! movie update released

நடன இயக்குநராக இருந்தவர் "3:33", என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் காமெடி கலந்த முழு நீள திகில் படமாக உருவாகி வருகிறது. இவருடன் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக ஏற்கனவே  அறிவிப்பு வெளியாகியிருந்தது.

'Big Boss' Sandy starrer! movie update released

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது. ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sandy

'Big Boss' Sandy starrer! movie update released

People looking for online information on Sandy will find this news story useful.