Sinam D Logo Top
www.garudabazaar.com

Baakiyalakshmi: இனி சிங்கப்பாதை.. கோபி கொடுத்த அவமானங்களால் பாக்யா அதிரடி முடிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.

Baakiyalakshmi Serial New Episode Glimpse Released

Also Read | OFFICIAL: தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. பட ரிலீஸ் எப்போ? போஸ்டருடன் வெளியான அப்டேட்!

இந்த மெகாதொடருக்கு  அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவு உள்ளது.

இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.  பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. இதனால் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் பாக்கியலட்சுமி.

Baakiyalakshmi Serial New Episode Glimpse Released

கோபி இல்லாத நிலையில் வீட்டின் செலவுகளை பார்த்து பாக்கியலட்சுமிக்கு அதிர்ச்சி ஆகிறது.

இனியாவின் பள்ளிக் கட்டணம், மின் கட்டணம் 17 ஆயிரம் என பல செலவுகள் பாக்கியலட்சுமியை பயமுறுத்துகிறது.

இச்சூழலில் கோபி, பாக்யாவை தொடர்பு கொண்டு, "யாருக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை தர்றேன், அதற்கு பதில் இன்பர்மேசன் மட்டும் கொடுத்தால் போதும்" என சீண்டுகிறார்.

Baakiyalakshmi Serial New Episode Glimpse Released

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி, கோபியிடம் ஒரு ருபாய் கூட கையேந்த கூடாது என வைராக்கியமாக நினைத்து ஒரு பெரிய நிறுவனத்தின் கேட்டரிங் கான்ட்ராக்ட் ஆர்டரை வாங்க முடிவெடுத்து உள்ளார். இதற்கு மருமகள் ஜெனிபர் மூலமாக விணணப்பிக்கிறார்.

நேர்முகத் தேர்வுக்கு சென்றால் ஐந்து நிமிட சமையல் போட்டியில் யார் சமைக்கிறார்களோ அவர்களுக்கு தான் கான்ட்ராக்ட் என கூறிவிடுகின்றனர்.

பாக்யா இந்த போட்டியில் வென்றாரா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

Also Read | பிரபல நடிகையுடன் "8 தோட்டாக்கள்" இயக்குனர் திருமணம் .. வைரல் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Serial New Episode Glimpse Released

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Vijay Television will find this news story useful.