Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

கொட்டும் மழையில்.. நண்பரின் பைக்கை மெக்கானிக்காக ரிப்பேர் பார்த்த அஜித்! சூப்பர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் கொட்டும் மழையில் சாலையில் பைக் ரிப்பேர் பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது.

Ajith Kumar AK Repairs His Friend Vasanth Ducati Bike

Also Read | பாட்டியின் மரணம் தாங்காமல் மகேஷ்பாபு மடியில் அமர்ந்து தேம்பி அழுத மகள்.. உருக்கமான வீடியோ!

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Ajith Kumar AK Repairs His Friend Vasanth Ducati Bike

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar AK Repairs His Friend Vasanth Ducati Bike

பின்னர் பைக் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நடிகர் அஜித் குமார் துணிவு படத்தின் படப்பிடிப்புக்கு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சென்றுள்ளார்.

Ajith Kumar AK Repairs His Friend Vasanth Ducati Bike

இந்நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் ரைடு சென்ற போது அஜித்குமாரின் நண்பரும் பொள்ளாச்சி நகர கவுன்சிலருமான வசந்தின் டுகாட்டி பைக்கை பஞ்சர் பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது. கொட்டும் மழையில் சாலையில் முட்டி போட்டு அமர்ந்து பஞ்சர் ஒட்டும் அஜித்தின் செயலை ரசிகர்கள் பாராட்டி இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | சேனாபதியாக மாறும் முன் மிரட்டலான லுக்கில் கமல்ஹாசன்.. வெளியான இந்தியன்- 2 BTS ஃபோட்டோ!

கொட்டும் மழையில்.. நண்பரின் பைக்கை மெக்கானிக்காக ரிப்பேர் பார்த்த அஜித்! சூப்பர் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Repairs His Friend Vasanth Ducati Bike

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Repairs His Friend Bike, AK, Vasanth Ducati Bike will find this news story useful.