www.garudabazaar.com

சாயிஷா மற்றும் வேதிகா போட்ட டான்ஸ் வீடியோ.. இப்போ செம வைரல்.! - சபாஷ்., சரியான போட்டி 2.0!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா பகிர்ந்துள்ள டான்ஸ் வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகைகள் வேதிகா, சாயிஷா வெளியிட்ட டான்ஸ் வீடியோ செம வைரல் | actresses vedhika and sayyeshaa dance video goes viral

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் வேதிகா. இவர் லாரன்ஸின் முனி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதே போல தனது ஸ்டைலிஷ் நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா தங்களது ட்விட்டர் பக்கத்தில், அவர்களது புதிய டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். பிரபல ஆங்கில ஆல்பம் பாடலுக்கு, இருவரும் செம ஸ்டைலிஷாக ஆடும் இந்த வீடியோக்கள், இணையத்தில் வைரல் அடித்து வருகின்றது. சபாஷ், சரியான் போட்டி.. என நெட்டிசன்கள் கமன்ட்ஸ் போட்டு சோஷியல் மீடியாவில் ஜாலி செய்து கொண்டிருக்கின்றனர். 

 

மேலும் செய்திகள்

நடிகைகள் வேதிகா, சாயிஷா வெளியிட்ட டான்ஸ் வீடியோ செம வைரல் | actresses vedhika and sayyeshaa dance video goes viral

People looking for online information on Dance Video Viral, Sayyeshaa Saigal, Vedhika will find this news story useful.