www.garudabazaar.com

அட.! - 'Kushboo மகளா இவங்க?... ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே.! - வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூவின் மகள் அனிதாவின் ரீசன்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகை குஷ்பூ மகளின் ரீசன்ட் புகைப்படம் வைரல் | actress khusboo's daughter anitha sundar's recent transformation pic goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இதுமட்டுமின்றி அரசியல், சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோ என பல்வேறு துறைகளில் கலங்கி வந்தார் இவர். தற்போது குஷ்பூ ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நடிகை குஷ்பூ மகளின் ரீசன்ட் புகைப்படம் வைரல் | actress khusboo's daughter anitha sundar's recent transformation pic goes viral

இந்நிலையில் நடிகை குஷ்பூவின் மகளான அனிதா சுந்தரின் Transformation புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குஷ்பூ தனதி பதிவில், 2018-ஆம் ஆண்டு மே மாதம் எடுத்த தன் மகளின் புகைப்படத்தையும், 2020-ல் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். மேலும், ''எனது அழகான மகள். உன்னை நினைத்து மிகவும் பெருமைபடுகிறேன். நீ காட்டிய ஈடுபாடும், மேற்கொண்ட சுய கட்டுப்பாடுகளும் பலரை இன்ஸ்பையர் செய்யும். Love You'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.  

அட.! - 'KUSHBOO மகளா இவங்க?... ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே.! - வைரல் போட்டோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை குஷ்பூ மகளின் ரீசன்ட் புகைப்படம் வைரல் | actress khusboo's daughter anitha sundar's recent transformation pic goes viral

People looking for online information on Anitha Sundar, Khushboo, Khushboo Daughter, Viral photo will find this news story useful.