www.garudabazaar.com

பொங்கலுக்கு TV -யில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு: இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக அல்லது உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதம், வருடங்களே ஆன திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒளிபரப்பாக உள்ளன.

2022 Pongal Special Movies in Tamil TV Channels

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ் சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு  பொங்கலை ஒட்டி ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் எது எது என்று பார்க்கலாம்.

சன் டிவி

சன் டிவியில் இன்று (14.01.2022) பொங்கலுக்கு காலை 11 மணிக்கு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ், ராஜ் கிரண் நடித்த சண்டக்கோழி -2 படம் ஒளிபரப்பாக உள்ளது.

அடுத்து மதியம் 3 மணிக்கு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த தனுஷ்,சினேகா நடிப்பில் துரை  செந்தில் குமார்  இயக்கிய பட்டாஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

அடுத்து 6.30 மணிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக அல்லது உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

சனிக்கிழமை (15.01.2022) - மாட்டுப்பொங்கல்

காலை 11 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடிச்சவன் படம் ஒளிபரப்பாக உள்ளது.

மதியம் 3 மணிக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

மாலை 6.30 மணிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக அல்லது உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சசிக்குமார் நடித்த ராஜவம்சம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (16.01.2022) - காணும் பொங்கல்

காலை 9.30 மணிக்கு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, தமன்னா, சந்தானம், வடிவேலு நடித்த தில்லாலங்கடி படம் ஒளிபரப்பாக உள்ளது.

மதியம் 3 மணிக்கு வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா நடித்த தோழா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

மாலை 6.30 மணிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் நடித்த மாஸ்டர் படம் ஒளிபரப்பாக உள்ளது.

2022 Pongal Special Movies in Tamil TV Channels

ஜெயா டிவி - 14.01.2022

மதியம் - 1:30 - விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படம்.

மாலை - 6:30 - விஜய், சமந்தா, சதிஷ் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம்.

  15.01.2022

மதியம் - 1:30 - பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடிப்பில் ராஜ மௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம்.

மாலை - 6:30 - தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய தொடரி திரைப்படம்.

16.01.2022

காலை - 10.00 - அதர்வா, அமலாபால் நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள்.

மதியம் - 1:00 -  விக்ரம் பிரபு, சாம்லி நடிப்பில் வீர சிவாஜி திரைப்படம்.

மாலை - 6:00 - விஜய் சேதுபதி, S J சூர்யா, அஞ்சலி நடித்த இறைவி திரைப்படம்.

2022 Pongal Special Movies in Tamil TV Channels

கலைஞர் டிவி

14.01.2022 - மதியம் 12:30 - அரண்மனை

15.01.2022 -  மதியம் 12:30 - ஜெய்பீம்

16.01.2022 - மதியம் 12:30 - சார்பட்டா பரம்பரை

2022 Pongal Special Movies in Tamil TV Channels

விஜய் டிவி 

14.01.2022 - மதியம் 3 மணி - அனபெல் சேதுபதி

15.01.2022 - மதியம் 3 மணி - நெற்றிக்கண்

2022 Pongal Special Movies in Tamil TV Channels

தொடர்புடைய இணைப்புகள்

2022 Pongal Special Movies in Tamil TV Channels

People looking for online information on Annaaththe, பொங்கல் திரைப்படங்கள், Jai Bhim, Jaya Tv, Pongal Movies, Sarpatta Parambarai, Star Vijay TV, Sun TV, Zee will find this news story useful.