www.garudabazaar.com

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. இந்த பாலிவுட் ஸ்டார்தான் ஹீரோயினா.?! - Official தகவல் இதுதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தின் கதாநாயகி குறித்து முக்கிய தகவல் வெளியானது. 

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 பற்றி தகவல் | clarification on lawrence's upcoming chandramukhi 2 heroine ft kiara advani

2005-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே, சந்திரமுகி-2 படத்தையும் இயக்கவுள்ளார். 

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 பற்றி தகவல் | clarification on lawrence's upcoming chandramukhi 2 heroine ft kiara advani

இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கியாரா அத்வானி நடிக்கவுள்ளார் என செய்திகள் கிளம்பின. இதையடுத்து, சந்திரமுகி-2 படத்தின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, இதை முற்றிலுமாக மறுத்துள்ளனர். இதுவரை சந்திரமுகி-2 படத்திற்கு எந்த நடிகையும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், நடிகர்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் முறையாக முடிவானவுடன் வெளியாகும் எனவும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதை தொடர்ந்து சந்திரமுகி-2 படத்தில் கியாரா அத்வானி நடிப்பதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 பற்றி தகவல் | clarification on lawrence's upcoming chandramukhi 2 heroine ft kiara advani

People looking for online information on Chandramukhi 2, Kiara Advani, Raghava Lawrence, Rajinikanth will find this news story useful.