நீண்ட நாளாக காத்திருக்கும் பட ரிலீஸ் .. மௌனம் கலைத்த நடிகர் சந்தானம்! குஷியில் ரசிகர்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சர்வர் சுந்தரம். பழம்பெரும், நகைச்சுவை நடிகர் நாகேஷ், நடித்து ஹிட் அடித்த இதே படத்தின் தலைப்பில்தான் தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் காமெடியனாக இருந்து காமெடி படங்களில் ஹீரோவாக உருவெடுத்திருக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார்.
அத்துடன் சந்தானத்துடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடிக்க, இவர்களுடன் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்த பட வெளியீட்டுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? ஓடிடி தளத்தில் வெளியாகுமா? என பலருக்கும் கேள்விகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இதே கேள்வியை கேட்க, அதற்கு சந்தானமோ, “மிக விரைவில் சர்வர் சுந்தரம் படத்தை ஓடிடியில் பார்க்க நேரலாம்” என பதில் அளித்துள்ளார்.
இதனிடையே சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா Zee5 ஓடிடியில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு, ஆனந்த ராஜ், முனீஷ் காந்த், மாறன், மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ready And Set: Santhanam's Long-delayed Movie Set For OTT Release? Here's What The Actor Has To Say
- Dhanush Simbu Arivu Dhee Yuvan Bday Trending தனுஷ் சிம்பு
- TRENDING: Are These The Next Set Of Contestants For Bigg Boss Tamil Season 5? Here's What We Know
- Director Venkat Prabhu Black Ticket Cinema OTT
- Shanthanu Raavana Kottam Movie Super Update Regarding
- Nani’s Interesting Next With Dual Heroine Locks A Release Date On This OTT Platform Ft Tuck Jagadish, Amazon Prime Video
- Santhanam’s Telugu Remake Agent Sai Srinivasa Athreya Shooting
- Santhanam’s Next Comedy Thriller With This Young Heroine Has A Major Update Ft Agent Sai Srinivasa Athreya Tamil Remake
- Annabelle Sethupathi Movie OTT Release Date Is Out அனபெல் சேதுபதி
- Soorarai Pottru Sudha Gonkara KGF Hombale Films சுதா கொங்காரா
- KGF Producer Locks Their Next; Suriya’s Hit Movie Director On Board Ft Sudha Kongara Of Soorarai Pottru
- TRENDING: Spiderman: No Way Home Trailer OUT; Look Which Villain Just Joined The Madness
தொடர்புடைய இணைப்புகள்
- நீ வேணா சண்டைக்கு வாடா !! நாயுடன் சண்டை செய்யும் மைனா...வைரலாகும் CUTE வீடியோ | TrendingViralVideo
- 'SORRY ராகுல் SIR..உங்கள புரிஞ்சுக்காம திட்டிட்டோம்''உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் |RahulWasRight
- பிகில் ராயப்பனாக மாறிய மயில்சாமி..MASS Transformation-ல் நகைச்சுவை நடிகர் | Actor Mayilsamy
- "ஒன்று கூடிய ஒன்றிய விலங்குகள்"..Twitter-ல் நெட்டிசன்கள் அட்டகாசம்..!
- 🔴 Vaccine போட்டாலும் கரோனா வருமா?...Varalaxmi's Mono Act Video
- எச்சரிக்கை ..! 110 அடி உயரமுள்ள சீன ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகிறது..!
- Mia Khalifa-க்கு வாழ்த்து.. நெட்டிசன்களிடம் சிக்கிய கிரிக்கெட்டர்..வைரலாகும் பழைய சம்பவம்!
- Kanmoodi Thirakumbothu Song LIVE Power Packed Performance By DSP🔥🔥 | Vijay | Sachien
- ரூ.5.3 லட்சம் நடந்தே சேகரித்த கரடியாக வலம்வரும் பெண்.. என்ன நடந்தது?
- 🔴Video: Pugazh's Emotional Dubbing Video, இதுலையும் பின்றாரே Pugazh | Cooku With Comali- 2
- LIVE: Enjoy Enjaami Arya Dhayal's Version! 😍Soulful Singing!! You Will Watch It In Loop!!
- 🔴 VIDEO: DD - Swim Suit பாத்து மக்கள் என்ன நினைப்பாங்கனு யோசிச்சேன், ஆனா... | Vijay TV