www.garudabazaar.com

மௌன ராகம்- 2 சீரியல்... சக்தியாக நடிக்க போகும் பிரபல இளம் நடிகை இவர்தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். தற்போது இந்த சீரியல் முடிவடைய உள்ளது. இந்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் இந்த சீரியலின் அடுத்த பாகம் சீக்கிரமே வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானது.

young actress in mouna raagam 2 serial sakthiமௌன ராகம் சக்தியாக நடிக்கும் நடிகை

இந்த சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கேரக்டரில் நடித்த கிருத்திகா என்ற குழந்தை தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் சக்தியாக இருப்பது

ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா தான் என்று தெரியவந்துள்ளது. இந்த செய்தி மௌனராகம் சீரியல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மௌன ராகம்- 2 சீரியல்... சக்தியாக நடிக்க போகும் பிரபல இளம் நடிகை இவர்தான்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

young actress in mouna raagam 2 serial sakthiமௌன ராகம் சக்தியாக நடிக்கும் நடிகை

People looking for online information on Mouna raagam, Serial, Vijay tv will find this news story useful.