"என் divorce எப்பவா?".. கொந்தளித்த ‘சமீபத்தில்’ திருமணம் ஆன நடிகை! என்ன நடந்தது?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வித்யுலேகா ராமன் சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து இருக்கிறார்.
அண்மையில் திடீரென உடலை குறைத்து புதிய தோற்றத்துடன் வலம் வரத்தொடங்கியிருக்கும் வித்யூலேகா ராமன் பிரபல நடிகர் மோகன் ராம் அவர்களின் மகள் ஆவார். இந்நிலையில் வித்யூலேகா ராமன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை தொடர்ந்து இவருடைய கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்.
அப்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை அவர் தமது சமூக பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இதற்கு சில நெட்டிசன்கள் மத்தியிலிருந்து நெகட்டிவ் கமெண்டுகள் வர தொடங்கின. இந்த நிலையில் இது தொடர்பாக கொந்தளித்து ஒரு போஸ்ட் பதிவிட்டிருக்கிறார் வித்யூ ராமன்.
அந்த போஸ்டில், “நான் நீச்சல் உடையிலான புகைப்படத்தை பகிர்ந்ததற்கா இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்? அதிலும் சில மெசேஜ்களை பார்க்கவேண்டுமே? “உங்களுடைய விவாகரத்து எப்போ?”.. என்கிற அளவுவரை கேட்டிருக்கிறார்கள்.
1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள். நெகட்டிவ் கமெண்டுகளில் இல்லை பிரச்சனை. நம்முடைய சமூக சிந்தனையில் தான் சிக்கல். ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை அணிந்து இருக்கும் பெண்கள் எல்லாம் தங்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?” என்று கோபமாக கொந்தளித்து தன்னுடைய பதிவில் வித்யூ கேட்டிருக்கிறார்.
மேலும் தம்முடைய பதிவில், “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னை நன்றாக பார்த்துக் கொள்ளும் ஒரு கணவர் கிடைத்திருக்கிறார். அவர் இதுபோன்ற விஷயங்களை அணுக வேண்டாம்; புறக்கணித்து விட்டு போகவே சொன்னார்.
இருப்பினும் இதை அப்படியே தூக்கி போட்டுவிட்டு நகர முடியவில்லை. ஹேட்டர்ஸ்களின் டாக்ஸிக் மற்றும் குறுகிய மனப்பான்மையை திருத்த முடியாது!” என்றும் அவர் ஆவேசமாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Is This The Real Reason Behind Samantha-Naga Chaitanya’s Divorce? Nagarjuna Reacts To The Separation
- Fans In Complete Shock As Samantha Announces Divorce With Naga Chaitanya After 4 Years Of Marriage
- Actress Samantha Actor Naga Chaitanya Divorced
- Amidst Divorce Talks With Naga Chaitanya, Samantha Says She Is Unbreakable; Spends Time With Friends; Viral Video
- Did Samantha Just Shut Down Divorce Rumours With Naga Chaitanya? - Viral Post Grabs Attention
- Actress Vidyu Raman Ties The Knot With Her Fiancé; Dreamy Wedding Pics Are Out
- Meet Actress Vidyu Raman's Bride Squad - Stunning VIRAL PICS
- Popular Former Porn Actress Mia Khalifa Divorced Shocking
- Kangana Ranaut Strongly Reacts To Aamir Khan And Kiran Rao's Divorce; Questions This
- Fans In Shock As Aamir Khan Announces Divorce With Wife - What Happened
- Aamir Khan, Kiran Rao Announce Divorce 15 Yrs Of Marriage
- Shruti Haasan Speaks About Her Parents Divorce
தொடர்புடைய இணைப்புகள்
- "எனக்கு DIVORCE ஆகிடுச்சி" PARTY வைத்து கொண்டாடிய AUNTY..! உற்சாகத்தில் குதூகலம்
- Vidyulekha's Maldives Honeymoon Video, Happy Candid Moments
- Vidyu Raman Wedding - Photos
- Celebrity என்ன செஞ்சாலும் சமூகத்தை பாதிக்குது. அவங்க பண்றதெல்லாம் சரியா? | Debate
- Screen ல ரொமான்ஸ் பண்ற மாதிரி நிஜ வாழ்க்கையில் நடக்கலன்னு நினைக்கிறாங்க | Debate
- தவானுக்கு T20 World Cup-ல இடம் இல்ல? விவாகரத்து Issue தான் காரணமா? | Debate
- "இன்னைக்கு கல்யாணம் நாளைக்கு விவாகரத்தா?" - என்ன தான் பிரச்சனை? | Celebrities Divorce
- Vidyuraman Wedding Video, செம Dance ஆடி களைகட்டிய கல்யாணம் | Vidyu Weds Sanjay
- Vidyu Raman Mehandi Ceremony - Photos
- Vidyuraman Mehendi Function, Pre-Wedding Celebration Video | Sanjay | Gitanjali Selvaraghavan
- கல்யாணத்துக்கு வரலையா? புடி பில்லை..! -உறவினருக்கு அதிர்ச்சி தந்த மணமகள்
- மதத்தால் அசைக்க முடியாத ‘காதல் ஜோடி’... திடீரென எடுத்த முடிவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!