www.garudabazaar.com

கண்ணம்மா பைக்குள்ள அப்டி என்ன இருக்கு... அவங்களே வெளியிட்ட வீடியோ... பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது மிகவும் வைரலாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் மிகவும் மென்மையான பெண்ணாக இருந்த கண்ணம்மா தன்மீது வைக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளுக்கு கணவரை பிரிந்து கண்காணாத ஊருக்கு சென்று கொண்டிருப்பது போல தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணம்மாவின் இந்த வேற லெவல் மாற்றத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.

What is inside kannamma bag revealed video goes viralகண்ணம்மா பைக்குள்ள அப்டி என்ன இருக்கு

சீரியலின் ஒளிபரப்பு நேரமும் கூட்டப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலை வைத்து பேஸ்புக் மீம் மற்றும் ட்ரோல்கள் மூலம் இளைஞர்கள் தெறிக்க விடுகின்றனர். தற்போது கண்ணம்மா தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் சீரியஸாக எடுத்துச் செல்லும் அந்த பைக்குள் அப்படி என்ன இருக்கிறது என்பதை நண்பர்கள் ஆராய்கின்றனர். அதில் என்ன இருக்கிறது என்பதை நீங்களே பாருங்களேன்..!

மேலும் செய்திகள்

What is inside kannamma bag revealed video goes viralகண்ணம்மா பைக்குள்ள அப்டி என்ன இருக்கு

People looking for online information on Bharathi Kannamma, Roshini will find this news story useful.