bigg boss 6 tamil : ‘திடீரென மூச்சுத்திணறி..’.. பதறிய பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.. ஆயிஷாவுக்கு என்ன ஆச்சு..?
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Bigg Boss வீட்டுக்குள் ஒலித்த "செத்த பயலே..".. அவர கண்ட்ரோல் பண்ணுங்க.. GP முத்து அட்ராசிட்டீஸ்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆயிஷாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்படுகிறார். அவருக்கு சக ஹவுஸ்மேட்ஸ் முதல் உதவி செய்கின்றனர். இதேபோல், பிக்பாஸ் ஆயிஷாவை தனியே அமரவைத்து மெடிக்கல் ரூமில் வைத்து கொஞ்ச நேரம் சிகிச்சை அளிக்க சொல்லி இருந்தார். பிறகு ஆயிஷா சரியாகிவிட்டார். ஆயிஷாவுக்கு எப்போதும் வரும் மூக்கடைப்புதான் அவருக்கு இந்த சிரமம் உண்டானதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Also Read | Bigg boss 6 tamil : "நீங்க செய்றதலாம் திங்க முடியாது"! - கிச்சனில் வெடித்த மகேஸ்வரி Vs தனலட்சுமி சண்டை.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 6 Tamil Vj Maheswari Dhanalakshmi Fight In Kitchen
- GP Muthu Scold Housemates In His Style Bigg Boss 6 Tamil Fun
- GP Muthu Asks To Provide His Inners Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Gp Muthu Gets Angry In Mic Task
- You Are Not Bigg Boss Azeem VJ Maheswari Drift Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Amuthavanan Asked To Feed Food To Housemates
- GP Muthu Self Praise VJ Maheswari Sudden Entry Bigg Boss 6
- Gp Muthu Fun Reply To Amuthavanan In Biggboss Season 6
- Gp Muthu About Janani Friendship In Biggboss6 Tamil
- Ram Ramaswamy Reaction For Robert Comment Bigg Boss 6 Tamil
- Biggboss 6 Tamil Robert Master Pulls GP Muthu Leg While Sleeping
- Biggboss 6 GP Muthu Dance Movements For Aasaya Kathula Song
தொடர்புடைய இணைப்புகள்
- நம்ம வீடு இல்ல என் வீடு🤣AZEEM-க்கு வளைச்சு வளைச்சு BULB-u கொடுத்த BIGGBOSS🔥
- Restroom-க்கு Red Carpet-ல போன GP Muthu 🤣🔥 குண்டு கட்டா தூக்கிய Room Mates 😂 Bigg Boss 🥳
- "3 நாளா Dress-ம் இல்ல... ஒரு ம* இல்ல"... வண்ட வண்டயா கேட்ட GP Muthu | Bigg Boss
- GP MUTHU ATROCITIES To THUG LIFE பண்ண BIGG BOSS வரை| BB6 DAY 1 Highlights & Troll
- RIGHT-uh🔥 இனிமே கால்ல விழுந்தாலும் மன்னிக்க மாட்டேன்...ICE வச்ச Housemates-யிடம் சவால்விட்ட GP MUTHU
- GP முத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ARMY.. இது நிச்சயம் நடக்கும்..! அடித்து சொல்லும் அஜிதா
- "நான் ஆணையிட்டால்" 🔥 Bigg Boss வீட்டில் MGR ஆக மாறிய GP Muthu 😍 தலைவரே... 😎
- "மூஞ்சியும் மொகறயும் பாரு"🤣 AMUDHAVANAN-ஐ கலாய்த்த GP MUTHU| BIGG BOSS 6 TAMIL
- உம்ம்மா😚 உனக்குத்தான் FIRST முத்தம்... BIGG BOSS உள்ளே போனாலும் Paper ID-ய மறக்காத GP MUTHU🤣
- JANANY😍 RACHITHA-க்கு எவ்ளோ அழகா Sri Lanka தமிழ் பேச கத்துக் கொடுக்குறாங்க| BIGG BOSS 6 TAMIL
- "வாடா, போடானு கூப்பிடாதே"... Strict-ஆ சொன்ன ASAL... கண்ணீர் விட்டு அழுத AYESHA| BIGG BOSS 6 TAMIL
- JORTHAALE Song-க்கு நடந்த அநீதி 🥺 Azeem-டம் புலம்பிய Asal Kolaar | Bigg Boss 6 Tamil