“Perfect BoyFriend” - OMG! விஜே ரம்யாக்கு கிடைத்த பர்த்டே Gift!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவி வாயிலாக நம் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். ஆர் ஜே, வி ஜே , நடிகை, ஈவென்ட் நடத்துவது என பல முகங்கள் உடையவர். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா சினிமாவிலும் அடிக்கடி தோன்றுபவர்.

VJ Ramya Share a Photo of gym Trainer Birthday Gift

ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் போன்ற படங்களில் நடித்த இவரது சினிமா க்ராப் தற்பொழுது கேம் ஓவர் மற்றும் ஆடை படங்களுக்கு பின் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தனக்கு ஜிம் ட்ரைலர் கொடுத்த பிறந்தநாள் பரிசு என எலும்புக் கூடுடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் எனக்கு பொருத்தமான பாய் பிரண்ட் எனவும் கேலியாக பதிவிட்டுள்ளார்.

Tags : VJ Ramya