ஏன் உன் மகன் கருப்பா இருக்கான்?.. அனிதா அளித்த விளக்கம்.. "எவடி அவ.." பொங்கி எழுந்த VJ அர்ச்சனா!
முகப்பு > சினிமா செய்திகள்சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே அர்ச்சனா.
Also Read | "ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ச்சனா, சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் இன்னும் பெருவாரியான மக்களிடையே பிரபலமானார்.
நடிகை அர்ச்சனா, சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.
அர்ச்சனாவின் தங்கையும் பிரபல யூடியூப் பிரபலமான அனிதா சந்தோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்கள் பையன் கொஞ்சம் கருப்பா இருக்கான். அவங்க அப்பா போல.. உன் கலர்ல இருக்கனும்ல?.. ஏன் ஒல்லியா இருக்கான்? என கேள்வி கேட்பவர்களுக்கு எனது பதில், "குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருப்பதே சரியானது. தயவு செய்து அவர்கள் தோற்றம் மற்றும் அவர்கள் இருக்கும் விதத்தை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். நீங்கள் நிச்சயமாக பெற்றோரை காயப்படுத்துகிறீர்கள் (நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட). எந்த தாயும்/தந்தையும் தங்கள் குழந்தைகளைப் பற்றி எதிர்மறையாகவோ அல்லது கெட்டவையாகவோ எதையும் கேட்க விரும்ப மாட்டார்கள்.
நாம் அவசர அவசரமாக சில விஷயங்களைச் சொல்கிறோம், ஆனால் அது பெற்றோருக்கு ஒரு பெரிய நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்பாக இருங்கள்" என அனிதா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் பின்னூட்டம் செய்துள்ள அர்ச்சனா, "எவடி அவ என் புள்ளைய பத்தி அப்படி பேசுறவ? பின்னிடுவேன்னு சொல்லி வை!!" என கமெண்ட் செய்துள்ளார்.
Also Read | துணிவு, வாரிசு எந்த படம் முதல்ல பார்ப்பீங்க?.. காரணத்தோடு சட்டுன்னு பதில் சொன்ன G.P. முத்து!
ஏன் உன் மகன் கருப்பா இருக்கான்?.. அனிதா அளித்த விளக்கம்.. "எவடி அவ.." பொங்கி எழுந்த VJ அர்ச்சனா! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress VJ Archana Met Vairamuthu Pics Viral On Social Media
- Raja Rani 2 VJ Archana Opens Up About Quiting Serial
- Barathi Kannamma Farina And Vj Archana About Anti Roles
- VJ Archana Night Club Dance Video Made Fans Shocked
- Teddy Feel VJ Archana Viral Video With Daughter டெடி அர்ச்சனா
- Vj Archana Old Sun Tv Video Goes Viral அர்ச்சனா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி
- BB 4 Tamil: VJ Archana Chandhoke Cried In Bigg Boss House
- Bigg Boss Tamil 4 Day 12 Promo 2 Ft Suresh, Gabriella, Rio Raj, VJ Archana
- Bigg Boss Tamil 4: VJ Archana Enters Bigg Boss House
- Vj Archana Makes Fun Of Suresh In Biggboss சுரேஷை வம்புக்கு இழுத்த புதிய போட்டியாளர்
- Bigg Boss Tamil 4 Promo 2 Day 11 Dated Oct 15 Ft VJ Archana, Suresh, Rio Raj, Ramya Pandian
- Promo 1 Day 11 Of Bigg Boss Tamil 4 Dated Oct 15 Ft Rio Raj, Ramya Pandian, VJ Archana, Suresh
தொடர்புடைய இணைப்புகள்
- "ரொம்ப வெள்ளையா இருக்கேன்னு"... மனச தளர விடாமல் பேசிய Archana 🥺
- "அழுகுறவங்க எல்லாம் பலவீனம்னு சொல்லுவாங்க, நம்பாதீங்க"... Archana சொல்லும் அருமையான உண்மை
- "அழுகையா வரும், மனசு உடைஞ்சு போகும், கஷ்டமா இருக்கு.." 🥺 மகளால் VJ ARCHANA Emotional
- "Please, எங்கள வாழ விடுறீங்களாமா"... DHANALAKSHMI உடனான Comparison-ஆல் கடுப்பான ARCHANA
- அழுறியா Shobana.. இது எல்லாம் ஒரு Headline-அ? 🤔 23 வருஷமா பல TV🔥 Archana, Zaara OPEN FRANK Interview
- கை நிறைய வளையல் போட்டு Vj Archana-க்கு ஜாம்னு ஜாம்னு நடந்த வளைகாப்பு 😍 Raja Rani 2 Shooting Spot
- 🔴 "யாரும் அனுமதி கொடுத்து வாழணும்னு அவசியம் இல்ல"... விட்டெறிஞ்சு பேசிய Archana
- "யாரு என்ன சொன்னாலும் எனக்கு இவங்க போதும்..." 🥺 Emotional-ஆன ARCHANA
- மாத்தி மாத...
- 🎂Zaara Birthday Party Video.."ஒரு மகளா உன்ன நெனச்சு ரொம்ப...." Archana Emotional
- Vj Archana Raja Rani 2 Serial-ல இருந்து விலக போறாங்களா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்
- "நீங்க என்மேல வெறுப்ப காட்டினாலும்.." Archana's Lovely Spirit ❤️