www.garudabazaar.com

“பொறாமை இல்லாத மனுசன்ங்குறதுனால அவர கொண்டாடுறோம்” .. விவேக் நினைவலை நிகழ்ச்சியில் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர் விவேக், கடந்த அன்று மறைந்தார். 

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

நகைச்சுவை நடிகராகவும், நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திரையில் நடித்துள்ள விவேக், பொது வாழ்க்கையில் சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், அப்துல் கலாமின் கொள்கைகளை எடுத்து இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து வந்தார். 

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

திரையிலும் அவ்வப்போது சமூக அவலங்களையும், மூடநம்பிக்கைகளையும் விமர்சித்து வந்த விவேக்கின் மறைவு பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

இந்நிலையில் விஜய் டிவியில் விவேக்கின் நினைவலைகளை விஜய் டிவி நட்சத்திரங்கள் மற்றும் விவேக் அவர்களுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்த நடிகர்களும் பேசுகின்றனர். இதில் பங்கேற்கும் இயக்குநர் வசந்த், “விவேக் பொறாமை இல்லாத மனிதர் அதனால் தான் கொண்டாடப்படுகிறார்” என்று கூறுகிறார்.

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

விவேக்குடன் நடித்த நடிகர்கள் பேசும்போது, “எல்லாரையும் சிரிக்க வைத்தார். குடும்பத்தை அழவைத்து போய்விட்டார்”, “கண்ணால் கண்ட தெய்வம்னா அது விவேக் சார் தான்” என குறிப்பிட்டு அழத் தொடங்குகின்றனர்.  

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

இந்த உருக்கமான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி, 2021 ஆகஸ்டு 29-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 

“பொறாமை இல்லாத மனுசன்ங்குறதுனால அவர கொண்டாடுறோம்” .. விவேக் நினைவலை நிகழ்ச்சியில் உருக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vivek memories vijay tv promo சின்னக் கலைவாணர் விவேக்

People looking for online information on VijayTelevision, Vivek, Vivekh, Vivekhsir, Viveksir will find this news story useful.