www.garudabazaar.com

விஷாலை ஏமாற்றியதாக பெண் மீது காவல்நிலையத்தில் புகார் - அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பாக விஷால் தயாரித்து நடித்த 'சக்ரா' படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vishal gets cheated by a woman, shocking details here | விஷாலை ஏமாற்றியதாக பெண் மீது புகார் என அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் 6 வருடங்களாக பணிபுரிந்த பெண் ஒருவர் அவரிடம் இருந்து பணத்தை கையாடல் செய்துள்ளாதாக நிறுவன மேலாளர் ஹரி வடபழனி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவாகரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஷால் தற்போது 'துப்பறிவாளன் 2' படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

Vishal gets cheated by a woman, shocking details here | விஷாலை ஏமாற்றியதாக பெண் மீது புகார் என அதிர்ச்சி தகவல்

People looking for online information on Vishal, Vishal Film Factory will find this news story useful.