“40 வருடம் கழிச்சுதான் எனக்கே தெரியுது”.. வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவரே சொன்ன உண்மை..
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் நடிகையாகவும், யூடியூப், சின்னத்திரை பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார்.
Also Read | "ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!
நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் பிரபலமான வனிதா, அதன்பிறகும் சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் சில காலத்துக்கு பின் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமார், இடையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்த இவர், விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று நடனமாடினார். பிக்பாஸ் போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதனிடையே வனிதா விஜயகுமார் அண்மையில் பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதாவின் உறவினராக பிரபல நடிகை இருப்பதாகவும், இந்த உண்மை, இப்போது 40 வருடம் கழித்துதான் தனக்கே தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டு, நடிகை வனிதா விஜயகுமார், தமது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். ஆம், பிரபல தமிழ் தெலுங்கு நடிகையான விமலா ராமன் தான், வனிதாவி உறவினராம். இதை குறிப்பிட்டு விமலா ராமனுடன் எடுத்த ஃபோட்டோவை நடிகை வனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்த தமது பதிவில் குறிப்பிட்டுள்ள நடிகை வனிதா விஜயகுமார், நடிகை விமலா ராமன் தமது அம்மா வழி உறவினர் என்றும், அதாவது விமலா ராமன் தனது கசின் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இருவருமே நீதிபதி Sir CT முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி என வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார். நடிகை விமலா ராமன், தமிழில் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வனிதா விஜயகுமாரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
Also Read | நேற்றுடன் Titanic 25 வருடம் நிறைவு.. அவதார் 2-லும் டைட்டானிக்கை நினைவூட்டும் காட்சிகள்.!!!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha Vijayakumar Feels Proud To Be Will Smith's Fan After His Action At The Oscars 2022
- After Her Bigg Boss Ultimate Exit, Vanitha Vijayakumar Hits Back At Haters With A Strong Statement
- Vanitha Vijayakumar Reveals The Real Reason For Quitting Bigg Boss Ultimate Suddenly Ft Ramya Krishnan, STR
- BBUltimate Tami Balaji Murugadoss Prank Vanitha Vijayakumar
- Why Everytime Pinpoiting Me Vanitha Vijayakumar BBUltimate Tamil
- Will Break Everything Vanitha Vijayakumar Angry BBUltimate
- Daddy Did I Save Your Name Vanitha Vijayakumar Bigg Boss Ultimate
- Vanitha Vijayakumar Danced To Item Song In The Movie Kaathu
- Sonia Agarwal, Vimala Raman Starring Grandma Horror Movie
- Vanitha Vijayakumar Opens Up Why She Left BBjodigal Video
- TRENDING VIDEO- Vanitha Vijayakumar's Clarification About Her Exit From Vijay TV's Bigg Boss Jodigal Show
- Behindwoods Final Statement Vanitha Vijayakumar Controversy
தொடர்புடைய இணைப்புகள்
- ''ஒரு பெண் குழந்தை இருக்கும்போது இன்னொரு RELATIONSHIP..'' - ஷகீலாவிடம் மனம் திறந்த வனிதா - பேட்டி
- "வனிதா என் மகளே இல்ல - அம்மா சொன்னதுக்கு காரணம் இதான்!" ஷகீலாவிடம் மனம்திறந்த வனிதா - பேட்டி
- "ஆசை 60 நாள் மோகம் 30 நாள்!" பழமொழிக்கு நச்சுன்னு வனிதா சொன்ன பதில்! - Vanitha & Shakila கலகல பேட்டி
- மணமக்களின் தலை தொட்டு ஆசிர்வாதம் செய்த VANITHA VIJAYAKUMAR 😍 MARRIAGE VIDEO
- "இப்படி ஒரு Damage, என் Life-ல நடந்தது இல்ல.." 🤣 MAHALAKSHMI-னால புலம்பிய Fatman RAVINDER
- VANITHA🔥 இனிமேல் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்🔥Police Getup-ல தெறிக்க விட்ட Vanitha Vijayakumar
- உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு… பரவால்ல 😝 Actresses அன்பு மழையில் நனைந்த Topstar Prashanth
- 🔴 Vimala Raman-ஐ திருமணம் செய்கிறாரா Vinay?
- 😢 அப்பாவோட நான் சேத்து வைக்குறேன் ❤️ கலங்கிய Vanitha Vijayakumar | Thiagarajan
- "என்னையும் அடிச்சாங்க! 💔 அந்த வேதனை இருக்கே, அய்யோ" 🥺 Will Smith-க்கு Vanitha ஆதரவு
- 🔴SHOCKING: Vanitha மதம் மாறியது ஏன்?.. Reason Revealed
- Kamal Sir ஏன் அப்படி சொன்னாரு? Vanitha & Thiagarajan