கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் காரைக்குடி படப்பிடிப்பில் எடுத்த வைரலாகும் BTS போட்டோ!
முகப்பு > சினிமா செய்திகள்கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி சென்றுள்ளது. காரைக்குடியில் இன்றிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
ரயில் நிலையம் சம்பந்தப்பட்ட செட் அமைக்கப்பட்டு காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு Behind The Scene (BTS) புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Breaking Update From Kamal Haasan’s Vikram; Bigg Boss Tamil Actress To Pair With Vijay Sethupathi Ft Shivani
- Vikram Movie Vijay Sethupathi Heroine Update
- VIDEO: Vijay Sethupathi Meets Puducherry Chief Minister - What Happened? Deets
- Actor Vijay Sethupathi Tughlaq Durbar Movie New Update
- VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update
- Vijay Sethupathi Launches Venkat Prabhu And Chimbudeven’s Kasada Tabara Teaser Ft Gautham Menon, Harish Kalyan
- Vijay Sethupathi's Next With Nayanthara And Samantha Reaches This Crucial Stage - Fans Semma Excited
- Lokesh Kanagaraj Reveals A Brand-new VIKRAM Poster For A Special Reason
- Vijay Sethupathi Cameo Role In Sanchita Shetty Azhagiya Kanne
- Is This First Set Of Contestants For Bigg Boss Tamil 5? Ft Kamal Haasan, Kani, Sunitha, GP Muthu, Mila
- Actor Kamal Haasan Vikram Movie Heroine Update
- Wow! This Popular Heroine Joining Kamal Haasan's 'Vikram'? Actress' Latest Post Goes VIRAL
தொடர்புடைய இணைப்புகள்
- VIDEO: NAYANTHARA, VIGNESH SHIVAN படத்துக்காக முதல்வரை சந்தித்த VIJAY SETHUPATHI
- Vera Level Transformation 😍❤#Pokkiri #Bharath #ChildArtist #BehindwoodsMemes
- 😍Ayla Manasa & Aila Shooting அப்போ செம Cute Live Video | Raja Rani 2
- Theatre La Endha Padatha Pakarthuku Neenga Waiting? 😍🔥#Valimai #Beast #Annatthe #Vikram #Theatre
- Yogi Babu: எப்படி என்ன மாறியே புடிச்சிட்டீங்க 🤣 Navarasa Sakthivel Jolly Interview
- Bigg Boss 5-க்கு போறாங்களா? First Set Of Contestants List | Sunita | John Vijay | Mila | GP Muthu
- Bigg Boss-5 Shooting ஆரம்பமா? வெளியான Photo, இவங்களும் இருக்காங்களா? | Sunitha | Kani
- "முதுகுல குத்துறது பழகிடுச்சு... ஈகோ, பேராசை, சபலம் இது எல்லாம்..." - Vijay Sethupathi's SWAG Chat
- Alya Manasa, Kumaran, Rithika's CUTE 😍 Navarasa Recreation Video
- Madras Talkies க்கு படம் பண்ணுறோம்னு நம்பல... சூர்யாவும் இத சொன்னாரு | Navarasa Directors Interview
- SURIYA: "என் Life-ல Best 5 Days இது தான்..."
- நிறைய படம் Release ஆகலை... இப்போ அது பழகி போச்சு - Vinodh Kishan's Missed Chances