Reliable Software
www.garudabazaar.com

'இந்தியாவைச் சேர்ந்த' பாடகருக்கு நடந்த சோக சம்பவம்!.. கலக்கத்தில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் பிரபல பாடகர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Punjabi singer Diljaan dies in car accident near Amritsar

இந்தியாவில் சாலை விபத்துகளால் நிகழும் மரணங்களும் கதி கலங்க வைக்கின்றன. அந்தவகையில் இளம் பாடகர் ஒருவர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகரான டில்ஜான் என்பவர்தான் இன்று அதிகாலை சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

Punjabi singer Diljaan dies in car accident near Amritsar

அமிர்தரஸ் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தியை பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் மற்றும் இந்திய திரையுலகினர், அவரது ரசிகர்கள் பலரும் மரணமடைந்த பாடகர் டில்ஜானுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ALSO READ: "சொர்க்கத்துக்கு தான் போவார்!".. தம் படங்களில் நடித்த நடிகர் திடீர் மரணம்.. அனுஷ்கா உருக்கம்!

மேலும் செய்திகள்

Punjabi singer Diljaan dies in car accident near Amritsar

People looking for online information on Accident, Dies, Diljaan, Singer will find this news story useful.