Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'விஜய் சேதுபதியின் 46வது மாஸ் படம்'.. தளபதி65 பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தை டாக்டர் திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். 

Vijay sethupathi 46th movie announcement Thalapathy65 producers

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமது தயாரிப்பிலான அடுத்த திரைப்படம் குறித்த அதிரடி அறிவிபினை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பின்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தை இயக்குநர் பொன் ராம் இயக்குவார் என்றும், டி.இமான் இசையமைக்கும் இந்த படம் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படம் என்பதும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோ போஸ்டர் மூலம் தெரிகிறது. 

ALSO READ: ஒலிம்பிக்கில் முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை!.. பிரபல இயக்குநர் செய்தது என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi 46th movie announcement Thalapathy65 producers

People looking for online information on Nelson Dilipkumar, Ponram, Sun pictures, Thalapathy65, Vijay, Vijay Sethupathi will find this news story useful.