Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

மறைந்த இயக்குநர் ஜனநாதன் குடும்பத்தில் இன்னொரு பேரிழப்பு!.. சோக சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஜனநாதனின் மறைவு தமிழ்த் திரையுலகை உலுக்கியது.

The late Director SP Jananathan Sister passed away ஜனநாதன்

இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். அந்த திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளில் இருந்தபோது ஜனநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சைப்பலனின்றி கடந்த மார்ச் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் காலமானார். ஜனநாதனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

The late Director SP Jananathan Sister passed away ஜனநாதன்

இந்நிலையில் ஜனநாதனின் தங்கையான லட்சுமி நேற்றிரவு காலமானார். ஜனநாதனின் மறைவின் போது, அவரின் அருகில் அமர்ந்திருந்த லட்சுமி மயக்க நிலையை அடைந்திருந்தார். இந்நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

The late Director SP Jananathan Sister passed away ஜனநாதன்

People looking for online information on RIP, S P Jananathan will find this news story useful.