நடிகர் விஜய் தேவாரகொண்டா தற்போது சமந்தாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
Also Read | “இது முதல் தடவ இல்ல”.. ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்… நடிகர் நகுலின் மனைவி எரிச்சல்
PAN இந்தியா லைகர்…
அர்ஜுன் ரெட்டி மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிப்பில் லைகர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குத்து சண்டை வீரர் மைக் டைசன், நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் இணைந்த கூட்டணி…
இந்த லைகர் படத்தை அடுத்து அடுத்த திரைப்படமான “JGM” படத்தில் விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் இணைய உள்ளனர். JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022 துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
சமந்தாவோடு கூட்டணி…
இச்சூழலில் விஜய் தேவரகொண்டா தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஷிவ நிர்வானா இயக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். ஹேஷம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் தேவாரகொண்டா செய்த சேட்டை…
இந்த படத்தின் பூஜையில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகள் எழுப்பிய நிலையில், இப்போது விஜய் தேவாரகொண்டா பூஜையில் சமந்தா இருப்பது போல மார்ஃப் செய்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ”பிரியமானவர்களோடு பூஜை புகைப்படம். ஊடகத்தினர் இந்த புகைப்படத்தைப் பகிரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த குறும்பான விஷயத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
சமந்தாவின் MORPHED புகைப்படம்…. விஜய் தேவரகொண்டாவின் சேட்டை… VIRAL PIC! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sreesanth Acted In Kaathu Vaakula Rendu Kaadhal Movie As Samantha's Lover
- Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update
- Sreesanth Acted In Kaathu Vaakula Rendu Kaadhal Movie As Samantha Lover
- Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update
- Actress Samantha Latest Instagram QA Session With Her Fans
- Actress Samantha About KRK Movie And Tattoo Instagram QA
- Samantha Comment On Sonam Kapoor Latest Photoshoot With Baby Bump
- Actress Samantha Comment On Nayanthara Acting Instagram Story
- Actress Samantha About KRK Movie And Tattoo Instagram QA
- Actress Samantha Latest Instagram QA Session With Her Fans
- Actress Samantha's Latest Workout Video Goes Viral
- Actress Samantha Latest Workout Video Went Viral
தொடர்புடைய இணைப்புகள்
- Samantha's Morphed Photo 😱 Vijay Devarakonda செஞ்ச காரியம் 🤫 சத்தமா சிரிச்சுட்டாங்க 😂🤣
- "500 ரூபாய்க்கு ஹோட்டல்ல வேலை"... நிலைவலைகளை பகிர்ந்த சமந்தா..!
- "தயவு செஞ்சு Tattoo மட்டும் போட்டுக்காதீங்க.." Samantha Advice
- "Tattoo மட்டும் போடாதீங்க.." Samantha Advice-க்கு காரணம் என்ன?
- "500 ரூபாய்க்கு ஹோட்டல்ல வேலை பாத்துருக்கேன்"...மனதை கிறங்கடிக்கும் சமந்தாவின் பேச்சு | Samantha
- "500 ரூபாய் சம்பளத்துக்கு போனேன்"... Samantha இப்படிலாம் பேசுவாங்களா 🥺
- "ഞാൻ പണ്ട് HOTEL-ൽ ജോലി ചെയ്തിട്ടുണ്ട്" | തൻ്റെ ജോലിയെ കുറിച്ച് ആദ്യമായി മനസ്സ് തുറന്ന് SAMANTHA .
- என் கையிலேயே என் Angel உயிர் பிரிஞ்சிருச்சு Emotional-ஆன Trisha 😭
- 'I Love U 💘சொன்ன விஜய் சேதுபதி'.. 💞Heart-ஐ பறக்க விட்ட ரசிகர்கள்..! அரங்கை அதிரவிட்ட சம்பவம்
- இவ்ளோ WEIGHT-அ அசால்ட்டா தூக்கிய சமந்தா...GYM-ல் வெறித்தன WORK OUT செய்யும் வீடியோ
- "Dhoni-ய பாத்து தான் இதை பண்ணேன்"😲K.G.F படத்துல DHONI-க்கு TRIBUTE குடுத்த YASH👌🔥KGF 2
- Samantha Hot Photoshoot Video😍அந்த Lips-அ Wipe பண்ற Style-அ பாருயா...