www.garudabazaar.com

'பகவான்' படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி - வைரல் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'பகவான்' படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி - VIDEO | Aari introduces heroine of baghavan in VIDEO

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே அவர் கமிட்டான படங்கள் அடுத்தடுத்து ஷூட்டிங் மற்றும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அப்படி பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரது 'பகவான்' என்ற படத்தின் மிரட்டலான பஸ்ட் லூக் போஸ்டர் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் முதன்முறையாக பகவான் படத்தின் கதாநாயகியை அறிமுகப்படுத்தியுள்ளார் - பூஜிதா பொன்னாடா. பகவான் திரைப்படம் மூலம் தமிழியில் கால் பாதிக்கும் இவர், ரங்கஸ்தலம், கல்கி போன்ற படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'பகவான்' படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி - VIDEO | Aari introduces heroine of baghavan in VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

'பகவான்' படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி - VIDEO | Aari introduces heroine of baghavan in VIDEO

People looking for online information on Aari, Bhagavan, Pujita Ponnada will find this news story useful.