நட்சத்திர பாடகர் - நடிகர் என பன்முகம் கொண்டவர் மரணம் - இவர் பிரபல நடிகையின் கணவரும் கூட

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நட்சத்திர பாடகர் மற்றும் நடிகரான ஏ.எல்.ராகவன் திரையுலகில் ஏராளமான புகழ் பெற்ற பாடல்களை பாடியதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குறிப்பாக ஜெமினி கணேசன் மற்றும் நாகேஷிற்கு இவர் பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை.

Veteran Actor and Singer AL Raghavan Passes Away | தமிழ் திரையுலகில் பிரபல பாடகர் மற்றும் நடிகர் ஏ.எல்.ராகவன் மரணம்

மேலும் பிரபல நடிகை ஏ.எம்.ராஜம் இவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று (19/06/2020) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

ஏ.எல்.ராகவன் தமிழில் 1947 முதல் திரைப்படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். கடைசியாக ஷான் ரோல்டன் இசையில் 'ஆடாம ஜெய்ச்சோமடா' படத்துக்காக நல்ல கேட்டுக்க பாடம் என்ற பாடலை பாடியிருந்தார்.  ராகவன் ஏராளமான படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

Veteran Actor and Singer AL Raghavan Passes Away | தமிழ் திரையுலகில் பிரபல பாடகர் மற்றும் நடிகர் ஏ.எல்.ராகவன் மரணம்

People looking for online information on AL Raghavan, AM Rajam will find this news story useful.