குழந்தைப் பருவ போட்டோவை பதிவிட்ட வரலட்சுமி சரத்குமார்.! வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படம் போடா போடி,  சிம்புவுடன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். தளபதி விஜயுடன் சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

Varalaxmi Sarathkumar Shares His Childhood Photo in Twitter

அதுமட்டுமில்லாமல் விக்ரம் வேதா படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் தரமாக செய்திருப்பார். இவருக்கு வெல்வெட் நகரம், கன்னி ராசி, காட்டேரி போன்ற படங்கள் தமிழில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது

இவர் தற்போது சமூக வலைதளத்தில்  குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறது.