www.garudabazaar.com

Live Video : விடைபெறுகிறார் வடிவேல் பாலாஜி.. இறுதி ஊர்வலத்தில் கதறி அழும் மனைவி மற்றும் குழந்தைகள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. 

வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் | Vadivel Balaji's last rites live video

விஜய் டிவியின் காமெடியனாக கலக்கியவர் வடிவேல் பாலாஜி. அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே உடல்நல குறைவு காரணமாக., வடிவேல் பாலாஜி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. சேத்பட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் டிவி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீரோடு வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. 

இதன் நேரலை வீடியோ இதோ.,  

LIVE VIDEO : விடைபெறுகிறார் வடிவேல் பாலாஜி.. இறுதி ஊர்வலத்தில் கதறி அழும் மனைவி மற்றும் குழந்தைகள். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் | Vadivel Balaji's last rites live video

People looking for online information on Vadivel Balaji, Vadivel Balaji Last Rites will find this news story useful.