RRR Others USA
www.garudabazaar.com

வெற்றிமாறனும் லிஜோ ஜோஸும்... 'ஜல்லிக்கட்டு' with 'வாடிவாசல்' - டெரிஃபிக் தெறி pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Vaadivaasal vetrimaaran Jallikattu lijo jose pellisery IFFK

நண்பகல் நேரத்து மயக்கம்

மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, தற்போது நடிகர் மம்முட்டி நடிப்பில் "நண்பகல் நேரத்து மயக்கம்" எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

Vaadivaasal vetrimaaran Jallikattu lijo jose pellisery IFFK

வெற்றிமாறனின் வாடிவாசல் டெஸ் ஷூட்

இதேபோல் இயக்குனர் வெற்றிமாறனும் வாடிவாசல் படத்துக்காக சூர்யாவுடன் தன்னுடைய கதைகளுக்கான Test Shoot-ல் இறங்கிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. கலைபுலி S தாணு தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். அசுரன், ஜெய் பீம் படங்கள் மூலம் பிரபலமான நடிகர் தமிழரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது.‌

ஜல்லிக்கட்டு விஷயத்தை மையமாக வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருபவரும் தேசிய விருது வென்றவருமான இயக்குனர் வெற்றி மாறன்.

Vaadivaasal vetrimaaran Jallikattu lijo jose pellisery IFFK

இயக்குனர்களின் சந்திப்பும் வைரல் புகைப்படமும்

இதேபோல் மலையாளத்தில் ஜல்லிக்கட்டு என்ற படத்தை உருவாக்கி மக்களிடத்தில் வெற்றியும் மற்ற இடங்களில் விருதுகளையும் குவித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெல்லிசேரி.

இவர்கள் இருவரும் அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச கேரள திரைப்பட விழாவில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vaadivaasal vetrimaaran Jallikattu lijo jose pellisery IFFK

இந்த புகைப்படத்தை அஜய் மது (Ajay Madhu) கிளிக்கி இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vaadivaasal vetrimaaran Jallikattu lijo jose pellisery IFFK

People looking for online information on IFFK, Jallikattu, Lijo Jose Pellissery, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.