www.garudabazaar.com

Confirm... பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவங்கதான்..உறுதியான தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

This actress is replacing pandiyan stores mullai அடுத்த முல்லை இவங்கதான்

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து யார் சித்ராவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலான தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு தங்கையாக நடிக்கும் காவ்யா அடுத்து முல்லை கதாபாத்திரத்தில்  நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவில் இருந்து யாரும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இது பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமாவின் கணவர் சதீஷ் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "இது 100% உண்மை தான். முல்லையின் இடத்தில் காவ்யா தான் நடிக்க இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

CONFIRM... பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவங்கதான்..உறுதியான தகவல்..! வீடியோ

This actress is replacing pandiyan stores mullai அடுத்த முல்லை இவங்கதான்

People looking for online information on Chitra, Pandiyan Stores will find this news story useful.