www.garudabazaar.com

தீயாய் பரவும் 'மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகாவின் ஃபோட்டோ - செம வைரல் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.  அவரது அடுத்த படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார்.

Thalapathy Vijay's Master actress Malavika Mohanan's latest pic goes viral | மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

நடிகை மாளவிகா மோகனின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளளார். அது மும்பைக்கு வெளியே விடுமுறையை கழிக்க சென்ற போது எடுத்ததாக கூறப்படுகிறது.

Thalapathy Vijay's Master actress Malavika Mohanan's latest pic goes viral | மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

தற்போது இந்த ஃபோட்டோ தீயாய் பரவி வருகிறது. நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த ஜோடி இணைவது குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Thalapathy Vijay's Master actress Malavika Mohanan's latest pic goes viral | மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🌊 📸 @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Master actress Malavika Mohanan's latest pic goes viral | மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

People looking for online information on Malavika Mohanan, Master will find this news story useful.