www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டருக்கு பின்., லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்.! - யார் ஹீரோ..? இதுதான் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜின் அடுத்த பட தகவல்| Exclusive info about vijay's master director lokesh kanagaraj's next

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக கலக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜின் அடுத்த பட தகவல்| Exclusive info about vijay's master director lokesh kanagaraj's next

இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவரது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி கொண்டிருக்கிறாராம். இந்த கதையில் நடிகர்கள் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகளாம் என தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லோகேஷ் கனகராஜின் அடுத்த பட தகவல்| Exclusive info about vijay's master director lokesh kanagaraj's next

People looking for online information on Karthi, Lokesh Kanagaraj, Master, Suriya, Vijay will find this news story useful.