www.garudabazaar.com
iTechUS

விஜய்யின் வாரிசு படத்தின் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்! இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thalapathy Vijay Varisu OTT Digital Rights Deets

Also Read | Love You-ண்ணா.. தளபதி விஜய் -யுடன் பிரபல பாடகர்.. வைரலாகும் 'வாரிசு' BTS ஃபோட்டோ!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Thalapathy Vijay Varisu OTT Digital Rights Deets

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Thalapathy Vijay Varisu OTT Digital Rights Deets

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Thalapathy Vijay Varisu OTT Digital Rights Deets

இந்நிலையில் வாரிசு படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.‌ வாரிசு படத்தின் டைட்டில்  கார்டில் டிஜிட்டல் பார்ட்னர் என அமேசான் பிரைம் வீடியோ தளத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நாங்கள் இருவரும் நண்பர்கள்".. அர்ஜூன் தாஸ் உடன் எடுத்த PHOTO குறித்து ஐஸ்வர்யா லெஷ்மி விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu OTT Digital Rights Deets

People looking for online information on Thalapathy Vijay, Varisu OTT Digital Rights, Vijay will find this news story useful.