பிரபல நடிகை பகீர்..."சுஷாந்த் என் கனவில் வந்து இப்படி சொன்னார்".... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. அழகும் திறமையும் உள்ள ஒரு நடிகர் ஏன் இவ்வாறான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் என் கனவில் வந்தார் நடிகை பகீர் தகவல் Popular actress slamed for video on sushant singh

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சவாந்த் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது கனவில் வந்ததாகவும், தனது மகனாக பிறக்கப் போவதாகவும் கூறினார். ஆனால்  அவர் நினைத்தது போலில்லாமல். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

அதில் ஒருவர் "இந்த சூழ்நிலையிலும் உணர்வில்லாமல் நீங்கள் செய்ததை நினைத்து வெட்கப்பட வேண்டும்" என்றும் மற்றொருவர் "அவர் இறந்துவிட்டார். கொஞ்சமாவது நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். இதை எப்படி உங்களால் செய்ய முடிந்தது" போன்ற கமெண்ட்டுகளால் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

சுஷாந்த் என் கனவில் வந்தார் நடிகை பகீர் தகவல் Popular actress slamed for video on sushant singh

People looking for online information on Rakhi Sawant, Sushant Singh will find this news story useful.