வெளிநாடுகளில் தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' எவ்வளவு வசூல் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Thala Ajith's Nerkonda Paarvai collects 1 Million Dollars in OVerseas

இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிநாடுகளில் இரண்டு நாட்களில் மட்டும் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.