தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்‘தல’ அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'.

போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி பேனரின் கீழ் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது திரைப்படமான ‘வலிமை’ திரைப்படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக தான் ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கின்றனர்.
ALSO READ: போடு வெடிய!! ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த"... வெளியான ரிலீஸ் தேதி & ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இந்த படத்தின் பாடலை பற்றி க்ளப் ஹவுஸில் பேசியிருந்த யுவன் ஷங்கர் ராஜா, இந்த படத்தில் ஒரு தாய்-சென்டிமென்ட் பாடல் இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் வலிமை படம் பற்றிய பிரம்மாண்ட அப்டேட் தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது, புக் மை ஷோவில் (ஆன்லைன் மூவி டிக்கெட் தளம்) 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் வலிமை படம் காண ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட பெரிய அப்டேட்டுகள் வரும் முன்னரே, இப்படி 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மிகப் பெரிய சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படமாக வலிமை மாறியிருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இன்னும் வெறித்தனமாக வலிமை படத்துக்கான அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Simbu Cooking Paneer Mushroom Trending Throwback Video
- TRENDING: Shivani's Uber-cute Dance Video Is Rocking The Internet
- TRENDING: Fan Surprises Vijay Sethupathi With A Mesmerising Gift! - Check It Out
- PA Ranjith, Arya's SARPATTA PARAMBARAI Trending Release Update
- Vijay Sethupathi Viral Dance Video Trending Master Chef
- Actor Santhanam In Dikkilona Director Marriage Trending Pic
- TRENDING - HEY SINGAARI Musical Video Out Now - Watch
- Rajarani2 Serial Camera Twist Episodes Trending Vijaytv
- Shruti Haasan Flaunts Her Toned Abs While Hula Hooping; Don't Miss This TRENDING Video
- Popular Couple Sreekumar And Shamitha's Trending Couple Interview Video
- 29YearsOfAnnamalai Rajinikanth SUPERSTAR Trending Fans
- TRENDING: Vijay Sethupathi And Tamannaah Join Hands Together For This EPIC TV Show! Don't Miss The Pic
தொடர்புடைய இணைப்புகள்
- எங்களுக்கு நீதி வேண்டும்...வலிமை அப்டேட் கேட்கும் ரசிகர்கள் | JHONY DEPP | AJITH
- அஜித் பாணியில் 'தல'தோனி...மகளுடன் ஒரு அழகிய பயணம்| MS DHONI | AJITH
- "ஒன்று கூடிய ஒன்றிய விலங்குகள்"..Twitter-ல் நெட்டிசன்கள் அட்டகாசம்..!
- THALA THALAPATHY SELFIE IN TOON APP | CELEBRITIES NEW LOOK IN TOON APP IS AMAZING - Slideshow
- BIKE RIDE OF THALA AJITH IN TOON APP | CELEBRITIES NEW LOOK IN TOON APP IS AMAZING - Slideshow
- எச்சரிக்கை ..! 110 அடி உயரமுள்ள சீன ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகிறது..!
- Mia Khalifa-க்கு வாழ்த்து.. நெட்டிசன்களிடம் சிக்கிய கிரிக்கெட்டர்..வைரலாகும் பழைய சம்பவம்!
- ரூ.5.3 லட்சம் நடந்தே சேகரித்த கரடியாக வலம்வரும் பெண்.. என்ன நடந்தது?
- LIVE: Enjoy Enjaami Arya Dhayal's Version! 😍Soulful Singing!! You Will Watch It In Loop!!
- 🔴 VIDEO: DD - Swim Suit பாத்து மக்கள் என்ன நினைப்பாங்கனு யோசிச்சேன், ஆனா... | Vijay TV
- 🔴VIDEO: DD - Single, Divorced But HAPPY.. வித்தியாசமான Women's Day Wishes | Aari
- VIDEO: DD-ன் Maldives Fun - எனக்கு Swimming தெரியாது நான் வரமாட்டேன்..