Breaking : தல60 படத்தில் அஜித்தின் கெத்தான வேடம் இதுதான்! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் தல60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thala Ajith to play a Police officer in Thala60 H Vinoth

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலா 60’ திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார் அவரது ட்வீட்டில்,  AK60 திரைப்படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஜித் தல60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.