நம்ம 'தல' அஜித் மகளா இது?... சோ கியூட்... கூட இருப்பது எந்த நடிகரின் மகள் கண்டுபிடிங்க பாக்கலாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து உயர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். தமிழ் சினிமா ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப் படுகிறார். இவரது நடிப்பு திறன் ஒரு பக்கம் என்றால், இவரது குணத்திற்கே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

பிவி சிந்துவுடன் தல அஜித் மற்றும் பிரபல நடிகரின் மகள் Thala ajith daughter with popular actor daughter clicks photo with pv sindhu

இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சில வருடங்கள் முன்பு தல அஜித்தின் மகள் மற்றும் சூர்யா ஜோதிகாவின் மகள் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் குழந்தைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தல ரசிகர்களால் பகிர பட்டு வருகிறது.

Entertainment sub editor