கோலிவுட்டில் நிகழ்ந்த சோகம்... இயற்கை எய்திய Technician. - விஷ்ணு விஷால் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட் லைட் மேன் மறைவுக்கு நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மறைந்த கோலிவுட் Technician-க்கு நடிகர்கள் இரங்கல் | actors vishnu vishal, aadhav kannadhasan condolences for lightman manimaran death

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் உயிரிழந்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, திரைத்துறையினரின் மறைவுச் செய்திகள், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன. ஹிந்தி நடிகர் ரிஷி கபூர், சீரஞ்சீவி சார்ஜா, சுஷாந்த் சிங், இயக்குநர் சச்சி என தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களால் காலமாகியிருக்கும் செய்திகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இந்நிலையில் கோலிவுட்டில் முக்கியமான டெக்னீஷியன் தற்போது காலமாகியிருப்பது தெரிய வந்துள்ளது. லைட்மேன் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வந்த மணிமாறன் தற்போது காலமாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் லைட்மேன் மணிமாறனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ''மணிமாறன் எப்போதுமே பயங்கரமான எனர்ஜியுடன் காணப்படுபவார்'' என அவருடன் பணியாற்றியுள்ள விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

மறைந்த கோலிவுட் Technician-க்கு நடிகர்கள் இரங்கல் | actors vishnu vishal, aadhav kannadhasan condolences for lightman manimaran death

People looking for online information on Aadhav Kannadasan, Lightmen Manimaran, Manimaran Passed Away, Vishnu Vishal will find this news story useful.