IRAVIN NIZHAL
www.garudabazaar.com

பிரபல இயக்குநர் அமீரின் தாயார் மறைவு! திரையுலகம் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பல முன்னணி திரைப்படங்களை இயக்கியவர் அமீர்.

tamil Director actor Ameer mother passed away

Also Read | "30 வருசத்துக்கு அப்புறம்.." 'AR Rahman' இசையில் வெளியான மலையாள பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்

சூர்யாவின் நடிப்பில் ‘மௌனம் பேசியதே’, கார்த்திக் நடிப்பில் பருத்திவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அமீர், ஜீவா நடிப்பில் ராம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். முத்திரை பதித்த இயக்குனராக உருவெடுத்த அமீர், நடிகராகவும் வலம் வருகிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய, ‘வடசென்னை’ திரைப்படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரம் மூலம் அமீர் இன்னும் தமது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது வெற்றிமாறன் & தங்கம் இணைந்து எழுதும் கதையினை இயக்குனர் அமீர் இயக்கி வருகிறார்.

tamil Director actor Ameer mother passed away

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த திரைப்படத்துக்கு, ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்குனர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி, வயது மூப்பு காரணமாக  உடல்நல பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் காலமாகிய சோக செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, அமீர்து தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் இவரது அஞ்சலி செலுத்தினர். அமீரின் தாயார் உயிரிழப்பு அமீர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | பஞ்சாப் டோல்கேட்டில் தள்ளு முள்ளு.. ஊழியரை தாக்கினாரா WWE வீரர் தி கிரேட் காளி? வெளியான வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

tamil Director actor Ameer mother passed away

People looking for online information on Ameer, Director ameer will find this news story useful.