www.garudabazaar.com

முன்னாள் CM மகனுடன் ‍தமன்னா நடிக்கும் புதிய படம்.. ‌பக்காவான டீசருடன் வெளியான ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா நடிக்கும் புதிய படத்தின் டீஸர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல அக்கட தேசத்து நடிகை! அவரே கொடுத்த அப்டேட்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் இந்தியில் நவாசுதீன் சித்திக் உடன் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

மேலும் பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

இந்த 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில்  நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் தமன்னா நடித்து முடித்துள்ளார். 

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.  இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. காதல் காமெடி வகைமையில் இந்த படத்தின் டீஸர் அமைந்துள்ளது.

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | போடு சரவெடிய.. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் 1st சிங்கிள் அப்டேட்!

Tamannaah Bhatia PlanA PlanB Movie Teaser Release Date

People looking for online information on PlanA PlanB Movie, PlanA PlanB Movie Teaser, Tamannaah Bhatia will find this news story useful.