சூர்யா, ஆர்யா, சாயீஷா உள்ளிட்டோர் நடித்த காப்பான் படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சுபாஷ்கரன் தயாரித்து சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'காப்பான்'. கே.வி.ஆனந்த் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Suriya, Ariya, Sayyeshaa Haarish Jayaraj's Kaappaan's Trailer from September 4

இந்த படத்துக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரெய்லர் நாளை(செப்டம்பர் 04) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.