நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை சோனம் கபூரின் முதல் செல்ஃபி.. வைரலாகும் LATEST போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

Sonam Kapoor latest selfie with baby bump image goes Viral

Also Read | தங்க நிற உடையில் ஜொலித்த நடிகை வேதிகா.. இணையத்தை கலக்கும் புதிய வைரல் போட்டோஷூட்

2007-ம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் ரன்பீர் கபூர், சோனம் கபூர் நடித்து வெளியான படம் 'சாவரியா'. தஸ்தயேவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் குறுநாவலை மையமாக வைத்து இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின் கடந்த 2013ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘ராஞ்சனா - அம்பிகாபதி’ படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர், சோனம் கபூர். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

Sonam Kapoor latest selfie with baby bump image goes Viral

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

Sonam Kapoor latest selfie with baby bump image goes Viral

மேலும் நடிகை சோனம் கபூர், சில நாட்களுக்கு முன் 5 முறை போட்டோ ஷூட் நடத்தினார். இந்நிலையில் முதல்முறையாக கர்ப்பமான பின் தனது செல்ஃபி போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில், ஷூ அணிந்து சோனம் கபூர் தோன்றியுள்ளார்.

Sonam Kapoor latest selfie with baby bump image goes Viral

Also Read | கௌதம் மேனன் இயக்கும் SUPER HIT வெப்-சீரிஸின் 2-வது சீசன்.. BTS போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

மேலும் செய்திகள்

Sonam Kapoor latest selfie with baby bump image goes Viral

People looking for online information on Sonam Kapoor, Sonam Kapoor latest selfie, Sonam Kapoor latest selfie with baby bump will find this news story useful.